ட்ரம்பின் நிலைப்பாட்டினால் மத்திய கிழக்கு போர் தீவிரம்: வெளியேறத் துடிக்கும் 2,000 கனேடியர்கள் – இராணுவத்தின் அடுத்தகட்ட நகர்வு!

மத்திய கிழக்கில் அமெரிக்கா (U.S.) மற்றும் இஸ்ரேல் (Israel) முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து வெளியேற சுமார் 2,000 கனேடியர்கள் உதவி கோரியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த பிராந்தியத்தில் சுமார் 107,000 கனேடியர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களில் லெபனானில் (Lebanon) இருந்து 57 பேரும், கட்டாரில் (Qatar) இருந்து சவூதி அரேபியா (Saudi Arabia) ஊடாக 200 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஈரானின் அடுத்த தலைவரைத் தீர்மானிப்பதில் தான் தலையிட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியிருப்பது போர் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles