கடமானுடன் கார் மோதுண்டு விபத்து! போதைப்பொருள், துப்பாக்கி ஆகியவற்றுடன் இரு Scarborough இளைஞர் கைது

கனடாவின் ஒன்ராறியோ, Highway 69 இல் Wallbridge Township பிரதேசத்தில் கடமானுடன் மோதி கார் ஒன்று விபத்திற்குள்ளானது.

இந்தக் காரில் ஸ்காபரோவைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் இருவர் இருந்தனர். இவர்களிடமிருந்து போதைப் பொருட்களும், துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்பின்னர் இரு இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விபத்திற்குள்ளான வாகனத்திற்கு அருகில் சென்போது தீவிர கஞ்சா வாசனை வீசியதை அடுத்து பொலிசார் வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது துப்பாக்கி, ரவைகள், போதைப் பொருட்கள் என்பவற்றை பொலிசார் கைப்பற்றினர்.

Video thumbnail
கனடாவில் மிரட்டிப் பணம் பறித்தல் அதிகரிப்பு: கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் அவசர ஆலோசனை!
01:00
Video thumbnail
கனடாவை வீழ்த்தி தங்கம் வென்றது அமெரிக்கா!
00:43
Video thumbnail
கனடாவில் சிறுவர்களைத் தாக்கும் நிமோனியா: வைத்தியசாலை அனுமதிகள் இருமடங்கு அதிகரிப்பு!
01:03
Video thumbnail
பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ 66 ஆவது பிறந்த தினமான இன்று கைது!
00:58
Video thumbnail
மிசிசாகாவில் பரிசோதனைக்கு சென்ற மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
01:11
Video thumbnail
குறுந்தொலைவு பனிச் சறுக்கு போட்டி: கனடாவின் Steven Dubois தங்கம் வென்று சாதனை!
00:39
Video thumbnail
Saskatchewan மாகாணத்தை உலுக்கும் கடும் பனிப்புயல்: இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு!
00:51
Video thumbnail
WestJet விமான நிறுவனத்திற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்! $4.5 மில்லியன் இழப்பீடு குறித்து சர்ச்சை
01:19
Video thumbnail
Scarborough-இல் வாகனம் மோதி பெண் படுகாயம்: வீதிகளுக்கு தற்காலிகமாக பூட்டு! புதன்கிழமை சம்பவம்
00:38
Video thumbnail
முன்னாள் ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீரர் Ryan Wedding மீது கடும் குற்றச்சாட்டுக்கள்!
01:12

Related Articles

Latest Articles