வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தை – பிரதமர் மார்க் கார்னி குறித்து Reuters வெளியிட்டிருக்கும் தகவல்!

ரத்து செய்யப்பட்ட Keystone XL எரிபொருள் குழாய் திட்டத்தின் சில பகுதிகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர South Bow நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் Mark Carney ஏற்கனவே அறிந்திருந்தார் என  Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க அதிபர் Donald Trump-ஐ வெள்ளை மாளிகையில் சந்தித்த போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தைத் தணிக்க Carney இத்திட்டத்தை முன்மொழிந்தார்.

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு அதிகப்படியான கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் நோக்கில், ஏற்கனவே கட்டப்பட்ட குழாய்களை விரிவாக்கம் செய்ய South Bow நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் கனேடிய அரசு நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், வரவிருக்கும் CUSMA வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் கனடாவின் எரிசக்தித் துறை முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் Bridger Pipeline நிறுவனம், கனடா எல்லைக்கு அருகிலிருந்து சுமார் 550,000 பேரல் எண்ணெயைக் கொண்டு செல்லும் புதிய குழாய் திட்டத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles