கனடா பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி!

கனடா குடிமக்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு (U.K.) பயணம் செய்வதற்கு இனி மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியின்படி, சுற்றுலா, வணிகம் அல்லது குறுகிய கால படிப்பிற்காக U.K. செல்லும் அனைத்து கனடியர்களும் பயணத்திற்கு முன்னரே ETA பெற வேண்டும்.

இந்த அனுமதி 2 ஆண்டுகள் இருக்கும் இல்லாவிட்டால் உங்கள் கடவுச்சீட்டு (Passport) காலாவதியாகும் வரை செல்லுபடியாகும்.

இந்த 6 மாத அனுமதிக்கு $30 கட்டணமாக அறவிடப்படும் என்பதோடு, இதற்கென பிரத்தியேக மொபைல் செயலி அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த சில நிமிடங்களிலேயே அனுமதி கிடைத்துவிடும் என்றாலும், சில நேரங்களில் 3 நாட்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

 இரட்டை குடியுரிமை (Dual Citizens) கொண்டவர்கள் (கனடா மற்றும் U.K. / Ireland) அந்தந்த நாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்த வேண்டும்.

ETA அனுமதி இல்லாமல் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படலாம் என்பதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles