கனடாவின் தீவிரமாக தேடப்பட்டு வந்த  முக்கிய குற்றவாளி மொன்றியலில் கைது!

கனடாவின் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளியான 24 வயது Bryan Fuentes Gramajo, மொன்றியல் பொலிசாரினால் புதன்கிழமை நள்ளிரவு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

மொன்றியலின் Rosemont–La Petite-Patrie பகுதியில் அதிகாலை 2:40 மணியளவில், சிறப்பு அதிரடிப்படையினரால் (SWAT team) இவர் எவ்வித அசம்பாவிதமுமின்றி கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் ரொறன்ரோவின் Yorkdale Shopping Centre வாகன தரிப்பிடத்தில் 28 வயதுடைய Kashif Jamal Bentley-Jean என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், இவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Bolo Program மூலம் கனடாவின் தேடப்படும் முதல் நிலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர், மொன்றியலைச் சேர்ந்த Zone 43 எனும் கும்பலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.

மொன்றியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இவர் மேலதிக விசாரணைக்காக ரொறன்ரோவுக்கு மாற்றப்படவுள்ளார்.

வரும் மார்ச் 10 அன்று இவர் ரொறன்ரோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

Video thumbnail
கனடாவில் தீ மற்றும் தீக்காய அபாயம்: ஆயிரக்கணக்கான பொருட்கள் மீளழைப்பு!
00:54
Video thumbnail
கனடாவின் புதிய குடிவரவுத் திட்டம் 2027-29: 200,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை (PR) வாய்ப்பு!
01:19
Video thumbnail
கல்கரியில் நீர் பயன்பாட்டு கட்டுப்பாடு: இலக்கை எட்டிய மக்கள்!
01:03
Video thumbnail
மக்களின் வாழ்க்கைக் செலவைக் குறைக்க அரசு அறிவித்துள்ள சலுகைகள்!
01:20
Video thumbnail
கனடா பஜெட் 2026: பொருளாதார வளர்ச்சி மற்றும் வசதிக்காக $142 பில்லியன் திட்டம் அறிமுகம்
01:25
Video thumbnail
கனடா பட்ஜெட் 2026: தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
01:13
Video thumbnail
கண்டுகொள்ளாத விமான நிறுவனம்? கனடா குடும்பத்திற்கு நேர்ந்த சோதனையும் நிம்மதியும்!
01:03
Video thumbnail
GTA வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: எாிபொருள் விலை கணிசமாகக் குறைகிறது!
00:56
Video thumbnail
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தர முயன்ற 12 பேர் கைது: டர்ஹாம் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை!
01:06
Video thumbnail
கனடாவில் தனித்துவமான 'காமன் லூன்' பறவைகளின் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
01:19

Related Articles

Latest Articles