பிரித்தானிய அரச வாரிசு வரிசையில் இருந்து Andrew Mountbatten-Windsor ஐ நீக்க வேண்டம் – பிரதமர் Mark Carney வலியுறுத்தல்!

பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறையற்ற நடத்தை புகார்களுக்கு உள்ளாகியுள்ள Andrew Mountbatten-Windsor-ஐ, அரச வாரிசு வரிசையில் (Line of Succession) இருந்து நீக்க வேண்டும் என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.

தற்போது ஜப்பானின் Tokyo நகரில் இருக்கும் அவர், அந்தோணி அல்பானிஸை (Anthony Albanese) சந்தித்த பின் இதனைத் தெரிவித்தார்.

ஆண்ட்ரூவின் செயல்கள் “வருந்தத்தக்கவை” எனக் குறிப்பிட்ட Carney, அவர் ஏற்கனவே தனது அரச பட்டங்களைத் துறந்துள்ள நிலையில், வாரிசு வரிசையில் இருந்தும் நீக்கப்படுவது அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாற்றத்தைச் செய்ய பிரித்தானியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 பொதுநலவாய நாடுகளும் (Commonwealth Realms) ஒன்றிணைந்து சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே ஆஸ்திரேலிய பிரதமர், இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் Keir Starmer-க்கு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles