பிபா உலகக் கிண்ண டிக்கெட் மறுவிற்பனை சர்ச்சை – றொரண்டோ மேயர் ஒலிவியா சௌ விளக்கம்

றொரண்​டோ (Toronto) நகரம் வாங்கிய ஆயிரக்கணக்கான பிபா உலகக் கிண்ண (FIFA World Cup) போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை லாபத்திற்கு மறுவிற்பனை செய்யும் முடிவை, அந்த நகரின் மேயர் ஒலிவியா சௌ (OliviaChow) நியாயப்படுத்தியுள்ளார்.

போட்டியை நடத்துவதற்கான செலவுகளை ஈடுகட்டவும், வரி செலுத்துவோரின் பணத்தை சேமிக்கவுமே இந்த உத்தி பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நகர நிர்வாகம் தனக்குள்ள சலுகையைப் பயன்படுத்தி 3,500க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி, அவற்றை பெருநிறுவனங்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு இலாபத்தில் விற்றுள்ளது.

இந்த வருவாய் மூலம் பொதுமக்கள் மீது நிதிச்சுமை ஏதும் விழாது என மேயர் சௌ கூறியுள்ளார்.

எனினும், இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க நகரங்களின் மேயர்கள் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளூர் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொடுத்துள்ள நிலையில், மேயர் சௌ டிக்கெட் விலையை உயர்த்தி லாபம் சம்பாதிப்பதாக கவுன்சிலர் பிராட் பிராட்போர்ட் (Brad Bradford) குற்றம் சாட்டியுள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles