கோவிட்-19 முகாமைத்துவம்: கனடிய மத்திய அரசுக்கு 56 சதவீத மக்கள் ஆதரவு!

கோவிட்-19 பெருந்தொற்று பரவி ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கனடிய மத்திய அரசு அதனை வெற்றிகரமாக கையாண்தென 56 சதவீத கனடியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Research Co. நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, கடந்தாண்டை விட மக்களின் திருப்தி விகிதம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இந்தத் திருப்தி விகிதம் 50-லிருந்து 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுவே ஒட்டுமொத்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் மரியோ கான்செகோ (Mario Canseco) தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) பதவி விலகி, மார்க் கார்னி (Mark Carney) பிரதமராகப் பதவியேற்ற பிறகு, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோதிலும் பெருந்தொற்று கால நடவடிக்கைகள் குறித்த மக்களின் பார்வையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

மாகாண அரசுகளின் (56%) மற்றும் மாநகராட்சிகளின் (55%) செயல்பாடுகள் குறித்தும் மக்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, பெருந்தொற்று மேலாண்மை குறித்து பொது விசாரணை (Public inquiry) நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஆண்டை விட 2 சதவீதம் குறைந்து 62 சதவீதமாக உள்ளது.

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles