குற்றக் கும்பல்களிடம் கசிந்த டொராண்டோ பொலிசாரின் தகவல்கள் – போதைப்பொருள் கடத்தல் கும்பலுடனான தொடர்புகள் குறித்து அதிரவைக்கும் பின்னணி!

டொராண்டோ (Toronto) பொலிசார் சம்பந்தப்பட்ட ஊழல் விசாரணை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான Project South வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஒலிம்பிக் வீரர் Ryan Wedding-இன் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இந்த வழக்கின் குற்றவாளிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட Elwyn Satanowsky என்பவருக்கு ஒஷாவா (Oshawa) நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

அதேவேளை, $1.5 மில்லியன் பிணையில் விடுவிக்கப்பட்ட Brian Da Costa, கடத்தல்காரர் ரையன் வெடிங்கின் உதவியாளர் எனக் கருதப்படும் குர்பிரீத் சிங்கை (Gurpreet Singh) தொடர்பு கொள்ளக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஊழலில் தொடர்புடைய உயர் அதிகாரி (சார்ஜண்) Sgt. Robert Black, ரகசியத் தகவலாளர்களைக் கையாள்வதில் விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பொலிசாரின் தகவல்கள் திட்டமிட்டு குற்றக் கும்பல்களுக்கு கசிந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles