மார்க் கார்னி – டேனியல் ஸ்மித் எரிசக்தி ஒப்பந்தம்: காலக்கெடுவை எட்டுவதில் சிக்கல்!

கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் ஆல்பெர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) ஆகியோருக்கு இடையே எட்டப்பட்ட எரிசக்தி மற்றும் காலநிலை ஒப்பந்தத்தின் முதற்கட்ட இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் முடிக்கப்பட வேண்டிய சில முக்கிய இணக்கப்பாடுகள், பேச்சுவார்த்தைகளில் நிலவும் இழுபறி காரணமாகத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக முதல்வர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை கார்பன் வரி மற்றும் பாத்வேஸ்‘ (Pathways) கார்பன் சேமிப்புத் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களை எட்டுவதில் சவால்கள் இருப்பதையும் ஸ்மித்  ஒப்புக்கொண்டார். 

ஆல்பெர்ட்டாவிலிருந்து மேற்கு கடற்கரை வரை புதிய எண்ணெய் குழாய்த்திட்டத்தை அமைப்பதும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

இந்தக் குழாய்த்திட்டத்தில் முதலீடு செய்ய ஆசிய அல்லது மத்திய கிழக்கு நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் இறையாண்மை நிதியங்கள் (Sovereign wealth funds) ஆர்வம் காட்டும் என ஸ்மித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles