கனடாவில் வருமானத்தை மிஞ்சிய வீட்டுக்கடன் சுமை!

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், கனடியர்களின் செலவிடக்கூடிய வருமானத்துடன் (Disposable income) ஒப்பிடும்போது, அவர்களின் கடன் விகிதம் 179.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதன் பொருள், ஒரு கனடிய குடும்பத்தின் கையில் இருக்கும் ஒரு டாலர் வருமானத்திற்கு, சுமார் 1.80 டாலர் கடன் சந்தை நிலுவை உள்ளது.

வருமானத்தில் கடனுக்காக செலுத்தப்படும் அசல் மற்றும் வட்டித் தொகை (Debt service ratio), கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 14.68 சதவீதமாக இருந்தது.

அது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 14.75 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நுகர்வோர் கடன் மற்றும் பிற கடன்கள் அதிகரித்ததால், இந்த முதல் காலாண்டில் ஒட்டுமொத்த கடன் வாங்கும் அளவு 35.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இது கடந்த காலாண்டில் 34.5 பில்லியன் டாலராக இருந்தது.

புதிய அடமானக் கடன்கள் (Mortgage loans) கடந்த காலாண்டில் 26.3 பில்லியன் டொலராக இருந்த நிலையில், இந்த காலாண்டில் அது 22.6 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.

இருப்பினும், இதர கடன்கள் அதிகரித்ததால் ஒட்டுமொத்த கடன் சுமை உயர்ந்துள்ளது.

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles