கனடாவில் புதியவர்களுக்கு நேரும் அவலம் – 87 சதவீதமானோர் பாகுபாட்டை எதிர்கொள்வதாக அதிர்ச்சித் தகவல்!

பல்லின கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கனடாவில், சமீபத்திய ஆண்டுகளில் குடியேறிய புதியவர்களில் 10-ல் 9 பேர் ஏதோ ஒரு வகையில் பாகுபாட்டை எதிர்கொள்வதாக WPP Canada நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இனம் (Race), மொழி அல்லது உச்சரிப்பு (Language/Accent) மற்றும் அவர்களின் கல்வி அல்லது வேலை அனுபவம் அங்கீகரிக்கப்படாமை போன்றவை பாகுபாட்டிற்கான முக்கிய காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

சுமார் 31 சதவீதமானோர் நேரடியாகத் தமது மொழி மற்றும் உச்சரிப்பு காரணமாகப் புறக்கணிக்கப்படுகின்றனர்.

எனினும், மறைமுகமாக 80 சதவீதச் சம்பவங்களில் இதுவே அடிப்படைத் தூண்டுகோலாக உள்ளது.

16 சதவீதமானோர் “கனடாவில் பிறந்தால் மட்டுமே இங்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்” என நம்புகின்றனர்.

இதனால் புதியவர்களில் கால் பகுதியினர் மற்றவர்களுடன் பழகுவதைத் தவிர்த்து, தமது சமூகங்களுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கசப்பான அனுபவங்களால், புதியவர்களில் 29 சதவீதமானோர் மட்டுமே கனடாவில் நிரந்தரமாகத் தங்கி வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

கனடா என்பது வரலாறு அல்லது சின்னங்களைப் பற்றியது மட்டுமல்ல, அது கருணை மற்றும் சமத்துவம் போன்ற விழுமியங்களைப் பற்றியது” என்று இந்த ஆய்வில் பங்கேற்ற பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles