கனடாவில் சிறுவர்களுக்கு சமூக வலைத்தளத் தடை – பிரதமர் Mark Carney ஆலோசனை!

கனடாவில் சிறுவர்களுக்கான சமூக வலைத்தளத் தடையை அமுல்படுத்துவது குறித்து பகிரங்கமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் Tokyo நகரில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இந்த விடயத்தில் சாதக பாதகமான கருத்துக்கள் நிலவுவதால், தாம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா (Australia) அண்மையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைத்தளத் தடையை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, பல நாடுகள் இத்தகைய நடவடிக்கையை பரிசீலித்து வருகின்றன.

கனடாவின் தற்போதைய “ஒன்லைன் ஹார்ம்ஸ்” (Online Harms) சட்டங்கள் சர்வதேச தரத்துடன் ஒப்பிடுகையில் பின்தங்கியிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதனால்,புதிய சட்டவரைபில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான “குறைந்தபட்ச வயது” (Age of Majority) குறித்த அம்சம் கட்டாயம் சேர்க்கப்படும் என்றார்.

சிறுவர் சுரண்டல் மற்றும் இணையவழி பாதிப்புகளைத் தடுக்க, சமூக வலைத்தள நிறுவனங்கள் கூடுதல் பொறுப்புடன் செயற்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles