ஈரான் மீதான தாக்குதலை ஆதரித்தும் அந்நாட்டில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தியும் கனடாவில் ஆயிரணக்கானவர்கள் திரண்டு போராட்டம்!

ஈரானில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி  ஈரானிய புலம்பெயர் மக்கள் கனடாவின் Richmond Hill நகரில் ஆயிரக்கணக்கில் திரண்டு,நடத்திய பாரிய பேரணி!

ஈரானில் தற்போதுள்ள ஆட்சிக்கு எதிராக Richmond Hill-இன் Yonge Street வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர். 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானிய ஆட்சிக்கு எதிராக மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட ஈரானிய இளவரசர் Reza Pahlavi-ஐ மீண்டும் தலைவராகக் கொண்டுவர வேண்டும் என்றும், அவர் ஒருவரே ஈரானை ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

“இந்த ஆட்சி ஈரானை ஆக்கிரமித்துள்ளது, அவர்கள் எமது மக்களைக் கொல்கிறார்கள்” என ஒருங்கிணைப்பாளர் Alan Bostakian தெரிவித்துள்ளார். 

எனினும், ஈரானில் உள்ள இணைய முடக்கம் காரணமாக அங்குள்ள உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் பலர் கவலையடைந்துள்ளனர்.

அதேவேளை, டொராண்டோவில் (Toronto) உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் ஒரு குழுவினர் திரண்டு, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles