Trump-இன் வரிகள் செல்லாது – கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது விதிக்கப்பட்ட வரி பணத்தை திருப்பித் தர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமெரிக்க அதிபர் Donald Trump விதித்த “சுதந்திர தின” (Liberation Day) வரிகள் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வரியைத் திருப்பித் தருமாறு சர்வதேச வர்த்தக நீதிமன்ற நீதிபதி Richard Eaton புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

IEEPA சட்டத்தைப் பயன்படுத்தி கனடா (Canada), மெக்சிகோ (Mexico) மற்றும் சீனா (China) மீது விதிக்கப்பட்ட வரிகள், அமெரிக்க அரசியலமைப்பிற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.

இந்த சட்டவிரோத வரியைச் செலுத்திய அனைத்து இறக்குமதியாளர்களும் வட்டி வசூலுடன் பணத்தைப் திரும்பப் பெற தகுதியுடையவர்கள் என நீதிபதி Richard Eaton தெரிவித்துள்ளார்.

டிசம்பர் நடுப்பகுதி வரை சுமார் 130 பில்லியன் அமெரிக்க  டொலர்கள் (US$130 billion) இந்த வரிகள் மூலம் வசூலிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கனடா பெரும்பாலும் CUSMA ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டாலும், பெண்டானில் (fentanyl) விவகாரத்திற்காக விதிக்கப்பட்ட 35% வரியால் பாதிக்கப்பட்ட சில கனடிய நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு நன்மையளிக்கும்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles