Toronto அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – பொலிசார் தீவிர விசாரணை!

Toronto நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் (U.S. Consulate) மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

செவ்வாய்கிழமை அதிகாலை சுமார் 5:29 மணியளவில் University Avenue மற்றும் Queen Street West சந்திப்பில் அமைந்துள்ள தூதரகக் கட்டடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனால், தூதரகத்தின் கதவு சேதமடைந்துள்ளதுடன், கட்டடத்திற்கு வெளியே சுமார் 10 தோட்டாக்கள் (shell casings) கண்டெடுக்கப்பட்டதாக 680 NewsRadio தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

பொலிசார் அப்பகுதியில் உள்ள Surveillance மற்றும் Dash cam காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles