Courtice பகுதியில் பயங்கர வீடு தீ விபத்து: ஒருவர் காணவில்லை!

கனடாவின் Courtice பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர வீட்டுத் தீ விபத்தில்  மாயமான ஒருவரை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என Durham Regional Police தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 10:30 மணியளவில் Nash மற்றும் Varcoe வீதிகளுக்கு அருகில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினரால் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை நிலவியதாகவும், ஒரு நபர் வீட்டிற்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டிருந்தாலும், அப்பகுதியில் பொலிஸ் மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தீ விபத்திற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து ஆராய்வதற்காக The Office of the Fire Marshal அழைக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles