6 மாதங்களில் 3,323 இந்தியர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றம் — கடந்த வருடத்தைவிட அதிகரிப்பு

கனடாவில் குடிவரவு விதிகளை மீறியவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 3,323 இந்தியப் பிரஜைகள் கனடாவிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

CBSA உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில் கனடாவிலிருந்து அகற்றப்பட்ட வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம். இரண்டாவது இடத்தில் 1,573 பேருடன் Mexico உள்ளது. 

2025 ம் ஆண்டு 3,779 இந்தியர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாத எண்ணிக்கையே அதன் சுமார் 88 சதவீதத்தை எட்டியுள்ளது. 2024-ல் இந்த எண்ணிக்கை 2,004 ஆக இருந்தது.

மேலும், ஜூன் 30 நிலவரப்படி 7,669 இந்தியப் பிரஜைகளின் வெளியேற்ற நடவடிக்கைகள் இன்னும் செயல்முறையில் இருப்பதாக CBSA தரவுகள் காட்டுகின்றன.

வெளியேற்றப்பட்ட 3,323 பேரும் ஒரே காரணத்திற்காக வெளியேற்றப்பட்டவர்கள் அல்ல. பொதுவாக நிராகரிக்கப்பட்ட அகதித்தஞ்ச கோரிக்கை, immigration விதிமீறல்கள், குற்றச்செயல் உள்ளிட்ட பல காரணங்களால் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.

Video thumbnail
Everyone Loves Marineland - 20 திமிங்கிலங்கள் உயிரிழந்தது எப்படி?
02:13
Video thumbnail
U.S. booze மீண்டும் LCBO shelves-க்கு வந்தால் வாங்குவீர்களா?
01:15
Video thumbnail
McGill பல்கலைக்கழகத்திற்கு எதிராக யூத மாணவர்களின் கூட்டுவழக்கு முயற்சி!
01:25
Video thumbnail
online-ல் 'easy money' offer வந்தால்? அதன் பின்னால் ஒரு criminal network இருக்க முடியுமா?
01:20
Video thumbnail
சில மணி நேரங்களில் 5,000 hectares வரை பரவிய காட்டுத்தீ — Summerland முழுவதும் வெளியேற்ற உத்தரவு!
00:58
Video thumbnail
16 வயது சிறுவனிடம் போதைப்பொருளும் பணமும்!முழுமையான தகவல்களுக்கு வீடியோவைப் பாருங்கள்!
00:51
Video thumbnail
Canada’s Wonderland-ல் நடந்ததாகக் கூறப்படும் Sexual assault சம்பவம்!
00:50
Video thumbnail
நீங்கள் பயன்படுத்தும் washroom இல் உங்களுக்குத் தெரியாமல் ஒரு கேமரா இருந்தால்?
00:56
Video thumbnail
ஒரு Trailer-ஐ தேடிச் சென்ற பொலிஸாருக்கு கிடைத்தது $8 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள்!
00:57
Video thumbnail
🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!
01:11

Related Articles

Latest Articles