2020 CRA Data Breach-ல் பாதிக்கப்பட்டீர்களா? — கனடியர்களுக்கு $5,000 வரை இழப்பீடு!

2020ஆம் ஆண்டு CRA மற்றும் சில Government of Canada online accounts மீது நடத்தப்பட்ட cyber attack-ல் பாதிக்கப்பட்ட கனடியர்கள் தற்போது இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

Federal Court அங்கீகரித்த $8.76 மில்லியன் class-action settlement அடிப்படையில், தகுதியுடையவர்களுக்கு அவர்களின் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு வழங்கப்படும்.

அனுமதியின்றி தகவல் அணுகப்பட்டவர்கள் தமது நேர இழப்புக்காக $80 வரை பெறலாம். தகவல்கள் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால் $200 வரை பெறலாம். மேலும் identity theft அல்லது fraud காரணமாக நேரடியாக பண இழப்பு ஏற்பட்டிருந்தால், ஆதாரங்களுடன் $5,000 வரை கோர முடியும்.

விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் கடைசி தேதி February 3, 2027.

ஆனால் 2020ஆம் ஆண்டு CRA account வைத்திருந்த அனைவருக்கும் பணம் கிடைக்காது. உங்கள் account உண்மையில் இந்த breach-ல் பாதிக்கப்பட்டதா என்பதை official settlement portal-ல் சரிபார்க்க வேண்டும்.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles