கனடாவில் கடும் இரத்தப் பற்றாக்குறை: அதிகாரிகள் குழப்பம்!

கனடாவில் (Canada) இரத்தக் கையிருப்பு வழமையை விட மிக வேகமாகக் குறைந்து வருவதால், தகுதியுடைய நபர்கள் உடனடியாக இரத்த தானம் செய்ய முன்வருமாறு கனேடிய இரத்த சேவைகள் (Canadian Blood Services) அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆறு வாரங்களில் நாட்டின் இரத்தக் கையிருப்பு சுமார் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

வழக்கமாக வாரத்திற்கு 18,000 முதல் 19,000 முன்பதிவுகள் தேவைப்படும் நிலையில், வாரத்திற்கு 1,500 முதல் 2,000 வரை முன்பதிவுகள் குறைந்துள்ளன.

கோடைகாலத்தில் வழக்கமாகக் குறையும் அளவை விட இது மிக அதிகம் என்பதால் அதிகாரிகளும் குழப்பமடைந்துள்ளனர்.

குறிப்பாக, ஓ நெகட்டிவ் (O negative) உட்பட அனைத்து வகையான இரத்தப் பிரிவுகளுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.

ஓகஸ்ட் மாத நீண்ட வார இறுதியில் (August long weekend) அவசர சிகிச்சைத் தேவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பாக பொதுமக்கள் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles