இறந்ததாக அறிவிக்கப்பட்ட 18 மாத குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு!

Phoenix, Arizona: வீட்டின் பின்புற நீச்சல் குளத்தில் விழுந்த நிலையில் மீட்கப்பட்ட 18 மாத குழந்தை, மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், சில மணி நேரங்களுக்குப் பிறகு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

கடந்த February 8 அன்று Gilbert பகுதியில் உள்ள வீட்டிலிருந்து குழந்தை மீட்கப்பட்டு Mercy Gilbert Medical Center மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு குழந்தை இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையின் சடல அறைக்கு மாற்றப்பட்டது.

ஆனால் சுமார் ஐந்து மணி நேரங்களுக்குப் பிறகு, மருத்துவ பரிசோதகர்கள் குழந்தை சுவாசித்து கொண்டிருப்பதை கண்டறிந்தனர்.

உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தை சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பி தற்போது வீடு திரும்பியுள்ளது.

இதற்கிடையில், குழந்தை கண்காணிப்பின்றி நீச்சல் குளத்தை அணுகியிருக்கலாம் என்றும், வீட்டில் கஞ்சா வாசனை இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததால், பெற்றோருக்கு எதிராக அலட்சிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய Gilbert Police பரிந்துரைத்துள்ளது.

இந்த சம்பவம் தற்போது மருத்துவ நடைமுறைகள் மற்றும் மரண அறிவிப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles