கனடாவில் உயர்வுடன் கூடிய அத்தியாவசியப் பொருட்களுக்கான கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்!

கனடாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களுக்கான விசேட நிதியுதவியின் (Canada Groceries and Essentials Benefit) காலாண்டுப் பணம் வழங்கும் நடைமுறை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

முன்னர் GST/HST Credit என அழைக்கப்பட்ட இந்த உதவித்தொகை, தற்போது 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளது.

குடும்ப நிலை மற்றும் பிள்ளைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு சில நூறு டொலர்கள் முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொலர்கள் வரை இந்த உதவித்தொகை கிடைக்கும்.

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க ஏதுவாக, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கடந்த ஜனவரியில் இந்தத் திட்டத்தை அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, தகுதியான குடும்பங்களுக்கான காலாண்டுப் பணம் இன்று முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles