சர்ச் ஸ்ட்ரீட்டில் வாகனங்களுக்குத் தடை – புதிய சோதனைத் திட்டம் அறிமுகம்!

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பிஸியான சர்ச் ஸ்ட்ரீட்டின் (Church Street) ஒரு பகுதி, இந்த கோட காலத்தில் இரண்டு மாதங்களுக்கு வாகனப் போக்குவரத்தற்ற பாதசாரிகள் மண்டலமாக (Car-free zone) மாற்றப்படவுள்ளது.

ஜூன் 19 முதல் ஆகஸ்ட் 21 வரையிலான காலகட்டத்தில், வெல்லஸ்லி (Wellesley) மற்றும் அலெக்சாண்டர் (Alexander) வீதிகளுக்கு இடைப்பட்ட சர்ச் ஸ்ட்ரீட் பகுதி வாகனங்களுக்கு மூடப்படும்.

எனினும், கிழக்கு-மேற்கு திசையிலான இணைப்புகள் வாகனப் போக்குவரத்திற்காகத் திறந்திருக்கும்.

நகர சபை உறுப்பினர் கிறிஸ் மொய்ஸ் (Coun. Chris Moise) முன்வைத்த இந்தத் திட்டத்திற்கு இந்த வாரம் நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இப்பகுதியில் பேருந்து அல்லது வீதி உலா வாகன (TTC) வழிகள் இல்லாததால், பொதுப் போக்குவரத்திற்குப் பெரிய பாதிப்பு இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதனால் பொதுப் பாதுகாப்பு, அவசர காலச் சேவைகளின் விரைவுத்தன்மை அல்லது போக்குவரத்து நெரிசலில் தேவையற்ற பாதிப்புகள் ஏற்பட்டால், இந்தத் திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம் என்ற திருத்தத்தை மற்றொரு சபை உறுப்பினர் பிராட் பிராட்போர்ட் (Coun. Brad Bradford) இணைத்துள்ளார்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles