FIFA உலகக்கோப்பை 2026 – இறுதிப் போட்டிகளை நேரில் காண ஒரு அரிய வாய்ப்பு!

FIFA World Cup 26™ கால்பந்து போட்டிகள் ஆரம்பமாக இன்னும் சில வாரங்களே உள்ளன.

இந்நிலையில், வான்கூவர் (Vancouver) ரசிகர்களுக்குப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வெல்லும் இறுதி வாய்ப்பை RBC மற்றும் Visa நிறுவனங்கள் வழங்குகின்றன.

இந்தப்போட்டியின் மூலம் கால்பந்து ரசிகர்களுக்கு காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை நேரில் காணும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வெற்றியாளர்களுக்கு உயர்தர டிக்கெட்டுகள் (Premium tickets), தங்குமிட வசதி, விமான நிலையப் போக்குவரத்து, உணவு மற்றும் கலாச்சாரச் சுற்றுலா வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், பயணங்களுக்கு உதவும் வகையில் ஏவியன் புள்ளிகளும் (Avion Points) வழங்கப்படும்.

அதன்படி, தகுதியுள்ள RBC Visa கடன் அட்டைதாரர்கள் (Credit cardholders) இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

இதற்கு எவ்வித கட்டணமும் அல்லது கொள்வனவுகளும் அவசியமில்லை; அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை நிரப்பினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க ஏப்ரல் 30-ஆம் திகதியே கடைசி நாளாகும்.

வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் குலுக்கல் மே 1-ஆம் திகதி நடைபெறும்.

2026 உலகக்கோப்பையின் மகுடத்தைச் சூடப்போகும் நாட்டை நேரில் காண விரும்பும் ரசிகர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles