றொரண்டோவில் திடீர் குளிர்கால மாற்றம் – வெப்பநிலை வீழ்ச்சியால் மக்கள் அவதி!

றொரண்டோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் (GTA) கடந்த சில நாட்களாக நிலவி வந்த இதமான கோடைகால வெப்பம் திடீரென முடிவுக்கு வரவுள்ளது.

இந்த வாரம் முழுவதும் நீடித்த வெப்பமான காலநிலை மாறி, ஞாயிற்றுக்கிழமை முதல் வெப்பநிலை மிகக் கடுமையாகக் குறைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் 18°C வரை இதமான வெப்பநிலை நிலவும்.

ஆனால், சனிக்கிழமை மாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பகல் வெப்பநிலை வெறும் 7°C ஆகவும், இரவு –2°C ஆகவும் சரியும்.

திங்கட்கிழமை வெப்பநிலை இன்னும் குறைந்து, வெறும் 5°C ஆக இருக்கும்.

ஏப்ரல் மாதத்தின் இந்த காலகட்டத்தில் இயல்பாக இருக்க வேண்டிய 12-13°C வெப்பநிலையை விட, இது சுமார் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக ஏப்ரல் மாதம் றொரண்டோவில் இதமான வெப்பநிலையே நிலவி வந்த நிலையில், இந்த திடீர் குளிர்கால மாற்றம் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த வாரம் முழுவதும் இதே குளிர்ச்சியான நிலையே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க நபர் தற்கொலை!
01:15
Video thumbnail
ஒன்ராறியோவில் உயர்கல்வி புரட்சி - 6.4 பில்லியன் டொலர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடு!
01:34
Video thumbnail
றொரண்டோ TTC பேருந்தில் தாக்குதல் - சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்!
00:38
Video thumbnail
றொரண்டோவின் புதிய EDGE ஊக்கத் திட்டம் - முதல் பயனாளியாக நோர்த் யோர்க் நிறுவனம் தெரிவு!
01:09
Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10

Related Articles

Latest Articles