வசந்த காலத்தின் ஆரம்பத்தில் கடும் பனிப்பொழிவு: GTA மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

டொராண்டோ (Toronto) மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் (GTA) இன்று வெள்ளிக்கிழமை வசந்த காலம் (Spring) தொடங்கவுள்ளது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை (Freezing rain) பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் திணைக்களம் (Environment and Climate Change Canada) விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதற்கமைய, இன்று முதல் டொராண்டோ மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 2 முதல் 5 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டிகளுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வீதிகள் மற்றும் நடைபாதைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்பதால், மக்கள் வழுக்கி விழுந்து காயமடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, காலை நேர நெரிசலான போக்குவரத்து (Rush hour traffic) இதனால் பாதிக்கப்படக்கூடும் என்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02

Related Articles

Latest Articles