ஒன்டாரியோவில் தட்டம்மை நோய் பாதிப்பு உயர்வு!

ஒன்டாரியோவில் அதிகரித்து வரும் தட்டம்மை நோய் (Measles) தொற்றினால் இதுவரை 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் இவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஒன்டாரியோவில் பெருமளவில் பரவியுள்ள இந்த தொற்றின் தாக்கம் ஏனைய மாகாணங்களிலும் சிறிய அளவில் பரவத் தொடங்கியுள்ளதாகவும் இதுகுறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தட்டம்மை நோய் கடுமையாக பாதிக்கப்பட்டால் நிமோனியா, மூளைத்தொற்று, இறப்பு உள்ளிட்ட அபாயகரமான நிலையை எட்டக்கூடும் என மருத்துவர்கள் எச்சரத்துள்ளனர்.

Video thumbnail
வருடத்திற்கு 100,000 புதிய வீடுகள் PLQ புதிய தலைவர் சார்லஸ் மில்லியார்ட் அறிவிப்பு!
01:07
Video thumbnail
Toronto Pearson விமான விபத்து – ஒரு வருடத்திற்குப் பிறகும் பயணிகளை துரத்தும் துயரம்
01:29
Video thumbnail
கனடாவில் விடுதலையான அதே நாளில் கைதான நபர்!
01:00
Video thumbnail
இறைச்சிக்கடையில் நெகிழ்ச்சி சம்பவம்!
01:30
Video thumbnail
ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புத் திட்டத்தில் கைகோர்த்த கனடா!
01:30
Video thumbnail
2050ஆம் ஆண்டில் ஒட்டாவா சனத்தொகையில் வளர்ச்சி காணுமா?
01:39
Video thumbnail
பாடசாலை துப்பாக்கிச்சூடு!உடல்நிலை தேறிவரும் 12 வயது மாணவி மாயா!
00:53
Video thumbnail
கனடியர்களுக்கு விசா விலக்கு அறிவித்தது சீனா!
01:15
Video thumbnail
உயிரை உருக்கும் வலி தந்த வடுக்கள்! கனடா பாடசாலை துப்பாக்கி தாரியின் தந்தை உருக்கம்!
01:50
Video thumbnail
ஹாமில்டனில் வாகன திருட்டு விசாரணையில் 15 வயதிற்குட்பட்ட 3 இளைஞர் கைது!
01:09

Related Articles

Latest Articles