ஹாமில்டனில் கோர விபத்து – மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு!

ஹாமில்டனில் (Hamilton) வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மற்றும் SUV ரக வாகனம் மோதிக்கொண்ட கோர விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இரவு 8:04 மணியளவில் பிரிட்சார்ட் வீதி (Pritchard Road) மற்றும் ஹார்லோ வீதி (Harlowe Road) சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தெற்கு நோக்கிச் சென்ற 2002 ஆம் ஆண்டு தயாரிப்பான ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson) மோட்டார் சைக்கிளும், வடக்கு நோக்கித் திரும்பிய 2020 ஆம் ஆண்டு தயாரிப்பான டொயோட்டா ராவ்-4 (Toyota RAV4) வாகனமும் மோதிக்கொண்டன.

படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

SUV வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணும், ஒரு சிறுமியும் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தற்போது ஹாமில்டன் பொலிஸாரின் விபத்து புனரமைப்பு குழுவினர் (Collision Reconstruction team) தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தைச் நேரில் பார்த்தவர்கள் அல்லது சிசிடிவி/டாஷ் கேம் (Dash cam) காட்சிகளை வைத்திருப்பவர்கள் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05
Video thumbnail
றொரண்டோவில் திடீர் குளிர்கால மாற்றம் - வெப்பநிலை வீழ்ச்சியால் மக்கள் அவதி!
01:11
Video thumbnail
எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க நபர் தற்கொலை!
01:15
Video thumbnail
ஒன்ராறியோவில் உயர்கல்வி புரட்சி - 6.4 பில்லியன் டொலர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடு!
01:34
Video thumbnail
றொரண்டோ TTC பேருந்தில் தாக்குதல் - சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்!
00:38

Related Articles

Latest Articles