கடும் பனிமழை எச்சரிக்கை: கியூபெக்கில் (Quebec) பாடசலைகளுக்கு பூட்டு!

தெற்கு கியூபெக்கில் (Southern Quebec) எதிர்பார்க்கப்படும் கடும் பனிமழை (Freezing rain) காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மொன்றியலில் உள்ள CSSDM, English Montreal School Board (EMSB), மற்றும் Marguerite-Bourgeoys ஆகிய பாடசாலை வாரியங்கள் முழுமையாக மூடப்படுவதாக அறிவித்துள்ளன.

Concordia மற்றும் McGill பல்கலைக்கழகங்கள் தங்களது நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளன.

லாவல் (Laval), வடக்கு கரை (North Shore) மற்றும் கியூபெக் சிட்டி (Quebec City) பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

பனிச்சறுக்கு விளையாட்டிற்குப் புகழ்பெற்ற Mont-Tremblant, Bromont மற்றும் Sutton போன்ற இடங்களும் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 முதல் 30 மில்லிமீட்டர் வரை பனிமழை பொழியக்கூடும் என்பதால், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு Environment Canada மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles