விமானச் சிதைவுகள் கண்டுபிடிப்பு — விமானி எங்கே? Ontario-வில் மர்மம்!

Ontario-வில் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்த சிறிய விமானத்தின் சிதைவுகள் ஏரியொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 73 வயதான விமானி David Douglas இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

கடந்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 14ஆம் திகதி காலை சுமார் 8:30 மணியளவில், David Douglas தனது home-built விமானத்தில் Oshawa Airport-இலிருந்து புறப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அவர் மீண்டும் Oshawa Airport-க்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் திரும்பாததைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

வார இறுதி முழுவதும் Kawartha Lakes பகுதியில் கனேடிய Search-and-Rescue குழுக்கள் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி தீவிர தேடுதலில் ஈடுபட்டன.

இந்த நிலையில் திங்கட்கிழமை, Queen Elizabeth II Provincial Park பகுதியில் உள்ள Wolf Lake-ல் காணாமல் போன விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ஆனால் விமானத்தை இயக்கிச் சென்ற 73 வயதான David Douglas-ன் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

David Douglas அனுபவம் வாய்ந்த விமானி என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீடித்த தேடுதலுக்குப் பிறகு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், David Douglas-க்கு என்ன நடந்தது? என்ற கேள்விக்கான பதிலைத் தேடும் நடவடிக்கைகள் தற்போது தொடர்கின்றன.

Social Media Caption

✈️ விமானம் கண்டுபிடிக்கப்பட்டது… ஆனால் விமானி எங்கே?

Oshawa Airport-இலிருந்து புறப்பட்ட பின்னர் காணாமல் போன சிறிய விமானத்தின் சிதைவுகள், Ontario-வின் Wolf Lake பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் விமானத்தை இயக்கிச் சென்ற 73 வயதான David Douglas இன்னும் காணவில்லை.

பல நாட்களாக நடைபெற்ற தீவிர Search-and-Rescue நடவடிக்கை தற்போது முடிவடைந்துள்ள நிலையில், OPP விசாரணையைத் தொடர்கிறது.

Video thumbnail
Toronto-வில் புதிய சுகாதார எச்சரிக்கை!
01:38
Video thumbnail
விமானம் கண்டுபிடிக்கப்பட்டது... ஆனால் விமானி எங்கே?
01:19
Video thumbnail
CA-US 50% Trump Tariff-க்கு Countdown ஆரம்பம்!
01:47
Video thumbnail
🌧️🏠 வெள்ளம் வந்தால் வீட்டுக்கு மட்டும் பாதிப்பில்லை... உங்கள் Insurance bill-க்கும் பாதிப்பு!
01:23
Video thumbnail
🚲❌ Toronto Bike Lanes அகற்றப்படுகிறதா? Ford அரசுக்கு முக்கிய நீதிமன்ற வெற்றி!
01:29
Video thumbnail
💻❌ Laptop வேண்டாம்... ✍️ கையால் எழுதுங்கள்!AI காலத்தில் மீண்டும் பேனை, பேப்பரா? 🤔
01:49
Video thumbnail
Scarborough-வில் பரபரப்பு! 🔍 கண்டெடுக்கப்பட்டது உண்மையில் மனித உடல் எச்சங்களா?
00:44
Video thumbnail
⚠️ Burlington-ல் வௌவாலுக்கு Rabies உறுதி!
01:13
Video thumbnail
கனடாவில் இருந்து தாயகம் சென்ற தமிழருக்கு நேர்ந்த சோகம்...
01:14
Video thumbnail
தமிழர் தெருவிழா சொல்லும் கதை என்ன? அதன் பின்னணி என்ன?
33:43

Related Articles

Latest Articles