றொரண்டோ பிரைட் (Pride Toronto) அமைப்பிற்கு 700,000 டொலர்கள் நிதிப் பற்றாக்குறையை!

வட அமெரிக்காவின் மிகப்பெரிய ‘பிரைட்’ திருவிழாவை நடத்தும் பிரைட் றொரண்டோ (Pride Toronto) அமைப்பு, கடந்த ஆண்டு 900,000 டொலர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டது.

இந்நிலையில், பல்வேறு செலவுக் குறைப்புகளுக்குப் பின்னரும் தற்போது 700,000 டாலர்கள் பற்றாக்குறையில் உள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக நிகழ்ச்சிகளின் அளவு, பகுதிநேர ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் நிர்வாகச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் கோஜோ மொடெஸ்டி (Kojo Modeste) தெரிவித்துள்ளார்.

கூகுள் (Google), ஹோம் டிப்போ (Home Depot), நிசான் (Nissan) போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதி ஆதரவை விலக்கிக்கொண்டமை மற்றும் பாதுகாப்புச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் 425,000 டொலர்களுக்கு மேல் செலவாவதுமே இந்த நிதி நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும்.

இந்த வார இறுதியில் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், அமைப்பின் எதிர்காலத் தேவைகளைத் தக்கவைக்க தனிநபர் நன்கொடைகள், நிறுவனங்களின் ஆதரவு மற்றும் அரசாங்க நிதி உதவி ஆகிய மூன்றும் அவசியமாக உள்ளதாகக் கோரப்பட்டுள்ளது.

 

Video thumbnail
21 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!
00:55
Video thumbnail
கனடா மீது அமெரிக்கா ராணுவ ஆக்கிரமிப்பு : முன்னாயத்தமாகும் பிரதமர் கார்னி!
01:02
Video thumbnail
கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி
01:04
Video thumbnail
மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொடூரச் சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை
00:51
Video thumbnail
கனடா தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதாம்: டிரம்ப் விமர்சனம் - கனேடிய அமைச்சர்கள் மறுப்பு
01:10
Video thumbnail
பி.சி மாகாணத் தேர்தல் அறிவிப்பு : அக்டோபர் 24-இல் வாக்களிப்பு!
01:13
Video thumbnail
கனடாவில் அதிகரிக்கும் 'சாம்பல் விவாகரத்து' (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?
01:25
Video thumbnail
ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: 'ஆபத்தான' வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!
01:29
Video thumbnail
பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டள: $100 மில்லியன் வரலாற்றுச் சாதனை நன்கொடை!
01:06
Video thumbnail
றொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!
01:03

Related Articles

Latest Articles