மத்திய கிழ்க்கு போர் பதற்றம் காரணமாக கனடாவில் எரிபொருள் விலை உயர்வு: வாகன ஓட்டுநர்கள் கடும் திண்டாட்டம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, கனடாவில் எரிபொருள் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.

இதனால் Ride-share மற்றும் லொறி ஓட்டுநர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

Surrey, B.C. பகுதியைச் சேர்ந்த Kuljeet Singh போன்ற ஓட்டுநர்கள், ஒரு லீட்டர் பெற்றோல் விலை 1.70 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், வாழ்வாதாரத்தை முன்னெடுக்க வாரத்திற்கு 70 மணித்தியாலங்களுக்கும் மேல் உழைக்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

British Columbia மாகாணத்தில் ஒரு லீட்டர் பெற்றோல் சராசரியாக 1.72 டொலராகவும், Ontario இல் 1.50 டொலராகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை, டீசல் விலை ஒரு லீட்டருக்கு 2.26 டொலராக அதிகரித்துள்ளதாக Richmond பகுதியைச் சேர்ந்த லொறி ஓட்டுநர் Ali Yemai தெரிவித்துள்ளார்.

பாரசீக வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துத் தடைகளே இந்த உலகளாவிய விலை மாற்றத்திற்குக் காரணம் என பொருளாதார நிபுணர் Viet Vu விளக்கியுள்ளார்.

இந்த பதற்றம் நீடித்தால், அல்பேர்ட்டா (Alberta) போன்ற மாகாணங்கள் உற்பத்தியை அதிகரித்து விலையை ஸ்திரப்படுத்த வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles