கனடா இன்னும் 50 ஆண்டுகள் நீடிக்குமா? கால்வாசி மக்கள் சந்தேகம்!

இன்னும் அரை நூற்றாண்டிற்குப் பிறகு கனடா (Canada) தற்போதைய எல்லைகளுடனும் மாகாணங்களுடனும் இதே நிலையில் நீடிக்குமா என்பதில் பல கனடியர்கள் தங்களுக்குள் அஞ்சுகின்றனர்.

இந்த விடயத்தை புதிய தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அல்பெர்ட்டா மாகாணப் பிரிவினைவாதம் (Alberta separatism) மற்றும் அமெரிக்காவின் அரசியல், பொருளாதார அழுத்தங்கள் (American pressure) போன்ற காரணிகளால் நாட்டின் நீண்டகால ஒற்றுமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

Postmedia-Leger இணைந்து ஜூன் 19 முதல் 22 வரை 1,528 கனடிய பெரியவர்களிடம் நடத்திய இந்த ஆய்வில், 15 சதவீதமானோர் கனடா தனது தற்போதைய எல்லைகளுடன் 50 வருடங்களின் பின் நிலைத்திருக்காது என நம்புகின்றனர்.

மேலும் 11 சதவீதமானோர் தங்களால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒட்டுமொத்தமாக நான்கில் ஒரு கனடியர் (One in four Canadians) நாட்டின் நீண்டகால எதிர்காலம் மற்றும் ஒற்றுமை குறித்து சந்தேகம் அல்லது நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Video thumbnail
21 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!
00:55
Video thumbnail
கனடா மீது அமெரிக்கா ராணுவ ஆக்கிரமிப்பு : முன்னாயத்தமாகும் பிரதமர் கார்னி!
01:02
Video thumbnail
கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி
01:04
Video thumbnail
மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொடூரச் சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை
00:51
Video thumbnail
கனடா தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதாம்: டிரம்ப் விமர்சனம் - கனேடிய அமைச்சர்கள் மறுப்பு
01:10
Video thumbnail
பி.சி மாகாணத் தேர்தல் அறிவிப்பு : அக்டோபர் 24-இல் வாக்களிப்பு!
01:13
Video thumbnail
கனடாவில் அதிகரிக்கும் 'சாம்பல் விவாகரத்து' (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?
01:25
Video thumbnail
ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: 'ஆபத்தான' வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!
01:29
Video thumbnail
பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டள: $100 மில்லியன் வரலாற்றுச் சாதனை நன்கொடை!
01:06
Video thumbnail
றொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!
01:03

Related Articles

Latest Articles